tag:blogger.com,1999:blog-6782901502424257004.post3239917105821318202..comments2023-06-10T17:30:02.450+05:30Comments on Dark Knight: DARK KNIGHThttp://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6782901502424257004.post-9332691143556085002015-06-09T22:32:39.501+05:302015-06-09T22:32:39.501+05:30Indiana jones and the last crusade is the film on ...Indiana jones and the last crusade is the film on holy grail.krishhttps://www.blogger.com/profile/17139200647513633342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-85752311897940234952014-04-23T22:23:59.844+05:302014-04-23T22:23:59.844+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள கதை மர்மப் பெட்டி நண்பரே! ...நீங்கள் குறிப்பிட்டுள்ள கதை மர்மப் பெட்டி நண்பரே! அதில்தான் மெர்லினின் சவப் பெட்டி என்ற கருத்து கையாளப்பட்டுள்ளது! ஹீ ஹீ ஹீ இன்றுதான் இந்தப் பதிவைப் படித்தேன்! சூப்பர்!!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-90190880969033989482012-08-29T13:03:16.066+05:302012-08-29T13:03:16.066+05:30ராணி காமிக்ஸும் என் சேமிப்பில் இருக்கின்றது. வீடு ...ராணி காமிக்ஸும் என் சேமிப்பில் இருக்கின்றது. வீடு மாறும் சமயம், காமிக்ஸ்களையும் தேவை தேவையற்றது என்று கழிக்க வேண்டிய கட்டாய நிலை உருவானது. அப்போது, ராணி காமிக்ஸில் இருந்த நிறைய காமிக்ஸ்களை எடைக்கு போட்டுவிட்டேன். இன்று நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. கடத்தல் இளவரசி இருந்தாலும் இருக்கலாம். ராணி காமிக்ஸில் வந்த சில கதைகள் அதற்கு முன்பாக இந்திரஜாலிலும், முத்துவிலும் வந்த கதைகளே. சில ராணி காமிக்ஸ்களை படித்து மனம் நொந்த சமயங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றது. மேலும் ராணி காமிக்ஸ், கவர்ச்சியான கதைகள்தான் விற்பனையாகும் என்று நினைத்தோ என்னவோ பின் நாளில், முழுக்க ஜேம்ஸ் பாண்ட் கதைகளையே பிரதானமாக வெளியிட்டது என்று நினைக்கிறேன். இது போன்ற முடிவே ராணி காமிக்ஸுக்கு முடிவுகட்டியது என்று நினைக்கின்றேன்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-68478288811331395532012-08-29T02:20:36.596+05:302012-08-29T02:20:36.596+05:30//அதற்கு ராணி காமிக்ஸ்தான் காரணமா?//
"கடத்தல்...//அதற்கு ராணி காமிக்ஸ்தான் காரணமா?//
"கடத்தல் இளவரசி" என்ற ராணிக்காமிக்ஸின் கதையை படித்து யாருக்காவது கதை புரிந்ததா என்று மட்டும் கேட்டுப்பாருங்கள்........இப்படியெல்லாம் காமிக்ஸ் வந்ததா என நொந்து பொவது நிச்சயம்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-37700489715043801342012-08-28T15:45:26.316+05:302012-08-28T15:45:26.316+05:30// அந்த ரிஸீவிங் சர்க்யூட் பிரிண்ட் எதை கிரகிக்கு...// அந்த ரிஸீவிங் சர்க்யூட் பிரிண்ட் எதை கிரகிக்குமோ அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை. SO, நம் எல்லொருடைய தலையிலும் உள்ள பல ஸர்க்யூட்டில் ஒரு ஸர்க்யூடில் நிச்சயம் காமிக்ஸ் ஸர்க்யூட் பிரிண்டாகி இருக்கிறது. அதுவே நாம் அனைவரும் காமிக்ஸ் விஷயத்தில் ஒன்று படுகிறோம். //

அதே அதே அதே தான் நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-74096480830837407702012-08-28T15:41:19.644+05:302012-08-28T15:41:19.644+05:30// ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ...// ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருஸேட //

வாவ் சூப்பர் மிகச் சரி நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-57939240122705659662012-08-25T13:47:18.144+05:302012-08-25T13:47:18.144+05:30நண்பரே, வருகைக்கு நன்றி,
கீழே இருக்கும் எனது வார்...நண்பரே, வருகைக்கு நன்றி,

கீழே இருக்கும் எனது வார்னிங்கை பார்த்துவிட்டீர்கள் அல்லவா? நீங்களும் அடிக்ஷன் ஆனவர்கள் லிஸ்டில் சேர வாழ்த்துக்கள்.

வெல்கம் டூ அவர் காமிக்ஸ் சங்கம், சங்கமம். DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-29004624375928301262012-08-24T15:51:08.951+05:302012-08-24T15:51:08.951+05:30எனக்கு தெரிந்த கதாபாத்திரங்கள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட...எனக்கு தெரிந்த கதாபாத்திரங்கள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் மற்றும் சில மட்டுமே. இது புதிது... விரைவில் பார்த்துவிட்டு கூறுகிறேன் நண்பரே..

வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-14657161952868499562012-08-24T15:02:26.931+05:302012-08-24T15:02:26.931+05:30டியர் விஜய், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவு...டியர் விஜய், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி. உங்களைப் போன்ற நண்பர்களின் பாராட்டுக்களை சம்பாதிக்கும் திருப்தி வேறெதிலும் கிட்டாது.
//பி.கு: உங்கள் உழைப்பிற்கு நிஜமாகவே ஒரு 100 ரூபாய் நோட்டை உங்களின் பாக்கெட்டில் திணிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.//

உங்களின் இந்த வாசகம் என் சிறுவயது ஞாபகத்தை கிளறி விட்டுவிட்டது. எனது தாய் வழி மாமா ஒருவர், எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும், கிளம்பும் முன் என் சட்டை பாக்கெட்டில் 100 ரூபாயை திணித்துவிட்டு செல்வார். இந்த வாசகத்தை படித்ததும் அவர்தான் நினைவுக்கு வந்தார்.

அப்படியும் நீங்கள் அந்த 100 ரூபாயை கொடுத்தே தீருவேன் என்று உறுதியோடிருந்தால், அடுத்த நம் சந்திப்பின்போது நிச்சயம் பாக்கெட் இருக்கும் படியான உடைகளை அணிந்து வருகிறேன்.

அவ்வப்போது நீர் இந்த 100 ரூபாயை காட்டும் போதெல்லாம், பேசாமல் ப்ளாகின் ஒரு ஓரத்தில் டொனேஷன் கேட்டு ஒரு விட்கெட் போட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. அப்படி போட்டு விட்டால் இருக்கும் நாலைந்து பின்னூட்டமிடுபவர்களும் தெரித்து ஓடிவிடுவார்கள்.

வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும்,100 ரூபாய்க்கும் மிகவும் நன்றி. DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-14901519162034907862012-08-24T14:01:32.063+05:302012-08-24T14:01:32.063+05:30நண்பர் பாலாஜி சுந்தருக்கு நன்றாகக் கதை சொல்ல வருகி...நண்பர் பாலாஜி சுந்தருக்கு நன்றாகக் கதை சொல்ல வருகிறது!
மாடஸ்டி பற்றியும், திரைப்படத்தின் பின்னணி பற்றி நீங்கள் சேகரித்திருக்கும் தகவல்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
வாழ்த்துக்களும், நன்றிகளும்!

பி.கு: உங்கள் உழைப்பிற்கு நிஜமாகவே ஒரு 100 ரூபாய் நோட்டை உங்களின் பாக்கெட்டில் திணிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-25737951941814679222012-08-23T00:56:34.289+05:302012-08-23T00:56:34.289+05:30வாருங்கள் நண்பரே,
பதிவிடாத போது கேட்டவர், பதிவிட்...வாருங்கள் நண்பரே,

பதிவிடாத போது கேட்டவர், பதிவிட்டு இரண்டு நாளாகியும் வரவில்லையே, புத்தக திருவிழாவும் முடிந்துவிட்டதே, இன்னும் காணமே, என்று நினைத்திருந்தேன்.

வெட்டி வேலை பாக்குது என்று வீட்டிலுளோர் மனதில் திட்டினாலும், இரவுகளில் கொசு கடியில் பிரேக் டான்ஸ் ஆடியபடியும், பதிவுகளை உருவாக்கிய பின் மனம் சோர்வுறும் போதெல்லாம், நண்பர்களது பின்னூட்டங்களையும் பாராட்டுக்களையும் காணும்போது அந்த வலியும், சோர்வும் பறந்தோடி விடுகின்றது.

உங்களுடைய, மற்ற நண்பர்களுடைய வாழ்த்துகளும், பாராட்டுக்களும் சோர்வுகளை விரட்டி அடுத்த பதிவிடலுக்கு உற்சாகத்தை தந்துவிடுகிறது.

நானும் முதலில் மாடஸ்டி & கார்வின் நட்பை தவறாகத்தான் நினைத்திருந்தேன். அதற்கு காரணம், இருவரும் அரைகுறை உடைகளில் ஒன்றாக இருக்கும் காட்சிகளினால்தான். அதற்கு ராணி காமிக்ஸ்தான் காரணமா? இது எனக்கு தெரியாத தகவல் நண்பரே. தகவலுக்கு நன்றி.
வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி ஈரோட்ட்டாரே.
DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-13248889289327824692012-08-23T00:30:10.341+05:302012-08-23T00:30:10.341+05:30டாப் .......டக்கர்....பதிவு...
மாடஸ்டி&கார்வின...டாப் .......டக்கர்....பதிவு...
மாடஸ்டி&கார்வின் நட்பை சிலர் காதலர்களாக நினைத்துக்கொண்டுள்ளனர்.... அது அவர்கள் தவறில்லை ராணி காமிக்ஸ் செய்த கூத்து....Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-76406647485274858562012-08-23T00:07:25.243+05:302012-08-23T00:07:25.243+05:30நண்பரே நல்ல பாயிண்ட்டை பிடித்தீர்கள். ஹஹ்....ஹாஹ்ஹ...நண்பரே நல்ல பாயிண்ட்டை பிடித்தீர்கள். ஹஹ்....ஹாஹ்ஹா....

இங்கு ஒரு சிறிய விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நாம் நினைப்பது போல் எண்ணம் என்பது நமக்குள் மட்டும் உருவாகிற சங்கதி இல்லை. அப்படியென்றால் அது இன்னுமொரு மனிதருக்குள் வரக்கூடாது. நான் சொல்வது கூறிப்பிட்ட எந்த எண்ணத்தையும் அல்ல. எண்ணம் என்று பொதுவாகவே சொல்கிறேன். எண்ணம் தோன்றும் இடம் பிரபஞ்சம். அங்கிருந்தே நாம் அனைவரும் எண்ணங்களை பெறுகிறோம். இந்த கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எளிமையாக விளக்குவதென்றால், இன்றைக்கு இருக்கும் விஞ்ஞன வளர்ச்சியில் நூற்றுக் கணக்கான ரேடியோ மற்றும் டீவி அலைவரிசைகள் இருக்கின்றது.

அனைத்திலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியின் ஒலி, ஒளிபரப்பு போய்க் கொண்டே இருக்கின்றது. நம்மிடம் அந்த ஒலி, ஒளிபரப்புக்களை கிரகிக்கும் எந்திரம் இல்லையென்றால் அந்த நிகழ்ச்சிகளை நம்மால் கேட்க, பார்க்க முடியாது. டிவி, ரேடியோ இரண்டும் நம்மிடம் இல்லையென்றாலும், நம்மைச் சுற்றி அந்த நிகழ்ச்சிகள் கண்ணுக்கும், காதுக்கும் புலப்படாத வகையில் நம்மை சூழ்ந்தே இருக்கும், ஆனால் நமக்கு தெரியாது. இது மாதிரியே பிரபஞ்ச எண்ணமும்.

நாம் அனைவரும் பிரபஞ்ச எண்ணத்தினால் சூழப்பட்டு இருக்கின்றொம். எதை நாம் கிரகிக்கின்றோமோ அதுவே நமது எண்ணம். பிரம்மன் எழுதிய தலை எழுத்து என்பது, நம்முடைய முளையில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கும் ரிஸீவிங் சர்க்யூட். அந்த ரிஸீவிங் சர்க்யூட் பிரிண்ட் எதை கிரகிக்குமோ அதன் போக்கிலேயே நமது வாழ்க்கை. SO, நம் எல்லொருடைய தலையிலும் உள்ள பல ஸர்க்யூட்டில் ஒரு ஸர்க்யூடில் நிச்சயம் காமிக்ஸ் ஸர்க்யூட் பிரிண்டாகி இருக்கிறது. அதுவே நாம் அனைவரும் காமிக்ஸ் விஷயத்தில் ஒன்று படுகிறோம்.

MIND IS THE GATHERER OF MATTERS என்று சொல்வதைவிட MIND IS THE RECEIVER OF MATTERS என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த கோணத்தில் யோசித்தால் GATHERER என்ற வார்த்தையும் RECEIVER என்ற வார்த்தையும் தரும் அர்த்தங்கள் ஒன்றுதான்.

ஏற்கெனவே இரவுக்கழுகார் மாடஸ்டி பற்றி பதிவிடப் போவதாக சொல்லும் போதே இந்த பதிவை தயார் செய்து வைத்திருந்தேன். அவரின் பதிவோடு இந்த பதிவு CLASH ஆகிவிடக் கூடாது என்று இதை தாமதித்தேன். இரவுக்கழுகாரின் மாடஸ்டி பற்றிய பதிவில்
//உங்களால் தான் என் பதிவு தாமதமாகிக் கொண்டே வந்தது. காரணம் ஏன் என்று பிறகு சொல்கிறேன்.// என்று ஒரு பின்னூட்டமும் போட்டேன். (பார்க்க: இரவுக்கழுகாரின் காமிக்ஸ் புதையல் XI - Modesty Blaise Collections பதிவில் இருக்கும் என்னுடைய பின்னூட்டத்தினை பார்க்கவும்)

இந்த பதிவில் நான் ஒப்பீடு செய்தது போல வேறு யாரேனும் எனக்கு முன்பே ஒப்பீடு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்து, நண்பர்கள் யாராவது தெரியப்படுத்தினால், உடனே அவருக்கு நன்றி தெரிவித்து, பதிவை திருத்தி விடுகிறேன்.

வித்தியாசமான உங்களது கமெண்ட்டை நான் மிகவும் பாராட்டுகிறேன். நன்றி DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-14503665015296748492012-08-22T23:29:48.049+05:302012-08-22T23:29:48.049+05:30கிங் ஆர்தரின் கதைகளை கருவாகக் கொண்டு, பழைய புதிய எ...கிங் ஆர்தரின் கதைகளை கருவாகக் கொண்டு, பழைய புதிய என்று கிட்டத்தட்ட (அது என்ன கிட்ட தட்ட என்று யாரும் கேட்டு விடாதீர்கள்) 60, 70 படங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. சமீப காலத்தில் வந்த படங்களில் ஹோலி க்ரேய்ல் படங்கள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ருஸேட் மற்றும் டான் ப்ரௌனின் தி டாவின்ஸி கோட்.

டாவின்ஸி கோட் படத்தில் இந்த ஹோலி க்ரேய்லை சேலிஸ் என்று சொல்லி அந்த சேலிஸ் என்பது கிண்ணம் அல்ல அது மேரி மெக்டலீனாவைக் குறிக்கின்றது என்றும் மேரி மெக்டலீனின் சமாதி ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர ம்யூசியத்தின் கண்ணாடி பிரமீட்டின் அடியில் மறைவாக இருக்கிறது என்றும் சொல்லியிருப்பார்கள்.
கமெண்ட்டுகளுக்கு நன்றி நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-84786967765510807702012-08-22T23:18:58.969+05:302012-08-22T23:18:58.969+05:30சிபி நண்பரே, எப்படி இருக்கின்றீர்கள். ஸ்டீல் க்ளாவ...சிபி நண்பரே, எப்படி இருக்கின்றீர்கள். ஸ்டீல் க்ளாவுடனான அனுபவத்திலிருந்து மீண்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. ஈரோட்டாருக்கு நீங்கள் கொடுத்த போஸ்களை பார்த்தால், உங்களுக்கு நல்ல நடிப்புத் திறன் இருக்கிறது என்று தெரிகிறது. கரெண்ட்டு ஷாக்குக்கு அடுத்து என் பதிவை படித்தவுடன் தலை சுற்றிவிட்டதா?

//மன்னிக்கவும் நண்பரே தங்களலவுக்கு நாங்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை ;-)//
காமிக்ஸ் மோகத்தினால் அந்த டயலாக் என் மனதில் நன்கு பதிந்துவிட்டது நண்பரே.
வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் நன்றி நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-13627590993589781032012-08-22T23:10:49.267+05:302012-08-22T23:10:49.267+05:30படம் பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள...படம் பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-32583014707733831102012-08-22T23:09:17.748+05:302012-08-22T23:09:17.748+05:30வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கார்த்தி. பல ஒ...வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கார்த்தி. பல ஒரு மாத காலத்திற்கும் மேலாக ட்ராப்ட்டாக தயாரிப்பில் வைத்திருந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. காலதாமதத்தினால் சிறுக சிறுக பல கருத்துக்கள் சேர்ந்து முழுமையானது. உண்மையில் சொல்வதானால், டார்க் க்னைட் பதிவுக்கு அடுத்து அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட பதிவு இது.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-62631248149792250402012-08-22T23:01:51.880+05:302012-08-22T23:01:51.880+05:30வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் நன்றி கிருஷ்ணா. நீங...வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் நன்றி கிருஷ்ணா. நீங்கள் சொல்வது மிகச் சரியே, பதிவு நீ...ண்டுவிட்டது. படம் பார்த்துவிட்டு, உங்கள் அனுபவம் எப்படி என்று கூறுங்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-46044621859392719592012-08-22T18:25:44.973+05:302012-08-22T18:25:44.973+05:30// கில் பில் உமா துர்மேனின் கேரக்டரோடு மாடஸ்டியை ஒ...// கில் பில் உமா துர்மேனின் கேரக்டரோடு மாடஸ்டியை ஒப்பிட்டதும், கிங் ஆர்தரோடு ஒப்பிட்டதும் முழுக்க முழுக்க என்னுடைய சொந்த எண்ணங்களே. இந்த எண்ணங்களை எந்த வலைத்தளத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை. //

இப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் சொந்த கற்பனையே யாரையும் குறிப்பிடவில்லை
இப்படித்தான் எல்லா படமும் போடும்பொழுது போடுறாங்க ஹ்ம்மம்ம்ம்ம் யாருக்கு தெரியும்
இருந்தாலும் நாங்க நம்பிட்டோம் நண்பரே ;-)

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-28854477898537802782012-08-22T18:16:51.589+05:302012-08-22T18:16:51.589+05:30// ஹோலி க்ரெய்ல் என்ற ஒரு கிண்ணத்தைப் பற்றி பல கத...// ஹோலி க்ரெய்ல் என்ற ஒரு கிண்ணத்தைப் பற்றி பல கதைகள் நிலவுகிறது. இறைதூதர் இயேசு கிறிஸ்து, லாஸ்ட் சப்பர் என்னும் அவருடைய கடைசியான விருந்தில், இந்த ஹோலி க்ரேய்லில் தான் ஒயின் அருந்தினார் //
இந்த கருத்தை வைத்து ஒரு ஆங்கிலப்படம் வந்துள்ளது ஆனால் பெயர்தான் நினைவுக்கு வரவில்லை நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-75160993312505549512012-08-22T18:12:38.737+05:302012-08-22T18:12:38.737+05:30//“மை நேம் இஸ் மாடஸ்டி: எ மாடஸ்டி ப்ளைஸி அட்வெஞ்சர...//“மை நேம் இஸ் மாடஸ்டி: எ மாடஸ்டி ப்ளைஸி அட்வெஞ்சர்” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.//
கண்டிப்பாக பார்த்து விடுகிறேன் நண்பரே :))

//நண்பர்கள் யாரேனும் அந்த வசனத்தை கவனித்திருந்தால், உங்கள் அனைவரிடமிருந்தும் அதைப் பற்றிய கமெண்டுகளை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். //
மன்னிக்கவும் நண்பரே தங்களலவுக்கு நாங்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை ;-)

மாடஸ்டியில் ஆரம்பித்து கிளபில் கில்ல்பில் தொட்டு எக்ஸ் கலிபர் வந்து

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் அப்பாட அப்பாடா முடியல :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-5005831134961875282012-08-21T10:21:07.438+05:302012-08-21T10:21:07.438+05:30my name is modesty - torrent டவுன்லோட் போட்டாச்சு...my name is modesty - torrent டவுன்லோட் போட்டாச்சு தல... P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-56323439877455105582012-08-21T09:41:59.917+05:302012-08-21T09:41:59.917+05:30வாவ்... ஒரு பதிவிற்கு எவ்வளவு உழைக்கிறீர்கள்... சூ...வாவ்... ஒரு பதிவிற்கு எவ்வளவு உழைக்கிறீர்கள்... சூப்பர் நண்பரே,
நான்ஸ்டாப்பா படித்து முடித்தேன். நான் இதுவரை கேள்விபடாத விபரங்கள்.
வித்தியாசமான பதிவு. அப்புறம் வழக்கம் போல் அழகான உங்கள் எழுத்துநடை. நன்றிP.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-82948792172521595512012-08-21T09:01:59.691+05:302012-08-21T09:01:59.691+05:30இப்படி ஒரு திரைப்படம் வந்தது எனக்கு தெரியாது,
தகவல...இப்படி ஒரு திரைப்படம் வந்தது எனக்கு தெரியாது,
தகவலுக்கு நன்றி.விரைவில் பார்கிறேன்.
பதிவு நன்றாக இருந்தது.பதிவின் நீளதினால் திரைபடத்தின் கதையை சுருகிவிட்டீர்கள்.
நிச்சயம் பார்த்துவிட்டு எனது கருத்தை கூறுகிறேன்.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com