tag:blogger.com,1999:blog-6782901502424257004.post3557720676132672748..comments2023-06-10T17:30:02.450+05:30Comments on Dark Knight: DARK KNIGHThttp://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6782901502424257004.post-66662346457470019622012-08-16T22:03:56.030+05:302012-08-16T22:03:56.030+05:30லிங்கைக் கொடுத்து லிங்க் ஆனதற்கு நன்றி திரு செழியன...லிங்கைக் கொடுத்து லிங்க் ஆனதற்கு நன்றி திரு செழியன்.
எனது ஆர்வ கண்காணிப்பில் நீங்கள் வெகு நாட்களாக இருக்கின்றீர்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-39472117853435357602012-08-16T21:09:12.319+05:302012-08-16T21:09:12.319+05:30கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல். கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-91626939480606109932012-08-16T12:09:01.356+05:302012-08-16T12:09:01.356+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-57763191970577817382012-08-16T12:07:49.939+05:302012-08-16T12:07:49.939+05:30நாடோடி நண்பருக்கு வணக்கம்,
என்னை உங்கள் வலைச்சரத்த...நாடோடி நண்பருக்கு வணக்கம்,
என்னை உங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு மிகவும் நன்றி. வலைசரத் தளத்தை உங்கள் லிங்கின் மூலமாக சென்று பார்த்து, அங்கு ஒரு பின்னூட்டமும் இட்டு விட்டேன். அந்த பின்னூட்டத்தை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

”உங்களை நான் அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பே, என்னை நீங்கள் அறிமுகம் செய்துவைத்து விட்டீர்கள். புதிய இடம், புதிய நண்பர்கள். பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் சரிசமமாக இணைத்து உங்கள் சங்கத்தில் என்னை சங்கமமாக செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்பான தேர்வுக்கு மிகவும் நன்றி.

இதுவரை இல்லாத ஒரு புதிய எண்ணம் என் உள்ளத்தில் நிழலாடுகிறது, அது, இனி நான் என்னுடைய எழுத்துக்களை மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும், பிழைகள் இல்லாமலும், அனைவரின் மனம் விரும்புக் வகையிலும் உருவாக்க வேண்டும்.

இந்த சமயத்தில் ஒரு விஷயம் தெரிவிக்க விரும்புகிறேன். நானும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக தூண்டுகோலாக இருந்தவர் திரு கிங் விஸ்வா என்ற நண்பர். அவர் எனது தளத்தையும் இன்னும் பல காமிக்ஸ் நண்பர்களின் தளத்தையும் அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

திரு கிங் விஸ்வாவின் தளம் http://tamilcomicsulagam.blogspot.in
என்ற முகவரியில் செயல்படுகிறது. அந்த வலைத்தளத்தையும் நீங்கள் பார்த்து அறிமுகப் படுத்தவேண்டும். ஏற்கெனவே அறிமுகப்படுத்தி இருந்தால் அதற்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.”

அன்புடன்,
பாலாஜி சுந்தர்,DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-38448874740184986352012-08-16T08:21:17.999+05:302012-08-16T08:21:17.999+05:30பதிவிற்கு ரொம்பவே தாமதமாய் வந்து இருக்கிறேன். இந்த...பதிவிற்கு ரொம்பவே தாமதமாய் வந்து இருக்கிறேன். இந்த பதிவை என்னுடிய டாஷ்போர்டில் மிஸ் செய்து விட்டேன் நண்பா..இன்று வலைச்சரம் முலமாக இங்கு வந்தேன்.
நானும் ஆண்ட்ராய்ட் போன் தான் உபயோகபடுத்துகிறேன், இந்த மென்பொருள் எனக்கு கண்டிப்பாய் பயன்படும். பகிர்வுக்கு நன்றி நண்பா..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-1823131940264806612012-08-14T20:34:49.067+05:302012-08-14T20:34:49.067+05:30தாங்கள் கூறிய இரண்டு இணைப்புகளுள் முதல் இணைப்பில் ...தாங்கள் கூறிய இரண்டு இணைப்புகளுள் முதல் இணைப்பில் உள்ள மென்பொருள் மிக அருமையாக வேலை செய்கிறது நண்பா, இரண்டாவது மென்பொருள் எனக்கு சரிப்படவில்லை. மிக்க நன்றி நண்பா...

எனக்கு அந்த Operating Systemஐ மாற்றுவது எப்படி என்று விளக்கினால் இன்னும் எனக்கு உதவியாக இருக்கும்...

மிக்க நன்றிவெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-4985059838822521432012-08-14T18:20:37.995+05:302012-08-14T18:20:37.995+05:30முயற்சித்து விட்டுப் பார்த்துவிட்டு எப்படி உள்ளது ...முயற்சித்து விட்டுப் பார்த்துவிட்டு எப்படி உள்ளது என்று கூறுகிறேன் நண்பரே...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-54855890168384680422012-08-13T10:48:07.087+05:302012-08-13T10:48:07.087+05:30நண்பரே, உங்கள் நோக்கியா சென்னையில் தயாரிக்கப்பட்டத...நண்பரே, உங்கள் நோக்கியா சென்னையில் தயாரிக்கப்பட்டது என்றால் உள்ளிருப்பு மொழிகளிலிலும், உள்ளீடு செய்யும் மொழிகளிலும் தமிழ் நிச்சயம் இருக்கும். செல்லோடு தரப்பட்ட விவரக் குறிப்பேட்டை படித்துப் பார்க்கவும். அப்படி இல்லாமல் உங்கள் செல்பேசி வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டது என்றால், அதனுள்ளே தமிழ் இருப்பது சாத்தியம் இல்லை. செல்பேசியை வாங்கிய போது அதனுடன் கொடுக்கப்பட்ட சிடியில் இருக்கும் நோக்கியா சூட்டை கணினியில் நிறுவி அதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை இந்தியா, தமிழ்நாடு என்று மாற்றி பின் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு முயற்சி செய்து பார்க்கவும்.

உங்கள் கைபேசியில் நிறுவப்பட்டுள்ள O.S. ”ஸிம்பியானா” அல்லது ”படாவா”மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வலை பக்கங்களையும் பார்த்து அவற்றில் ஏதேனும் உங்களுக்கு உதவியாக இருக்குமா என்பதை தெரிந்து பின் உங்கள் கைபேசியில் நிறுவிக் கொள்ளவும். பானினி என்னும் முதலில் கொடுத்துள்ள மென்பொருள் உங்களுக்கு உபயோகப்படும் என்று நினைக்கின்றேன்.

1. http://www.phoload.com/software/1260-paninitamil/phones

2. http://www.software112.com/products/mobichm-s60-3rd-edition.htmlDARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-88050752576361729702012-08-12T17:41:12.553+05:302012-08-12T17:41:12.553+05:30நண்பரே, நான் Nokia 5130C-2 உபயோகிக்கிறேன், என்னால்...நண்பரே, நான் Nokia 5130C-2 உபயோகிக்கிறேன், என்னால் தமிழ் படிக்க இயலுகிறது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லை. எனது நண்பர்களின் சில அலைபேசியில் இந்த முறை இல்லை. ஆனால் எனக்கு அது இல்லை....

Nokia Softwareஐ எப்படி மாற்றுவது என்று கூறுங்களேன்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-73037865951069994152012-08-07T14:30:39.837+05:302012-08-07T14:30:39.837+05:30பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழில் குறுஞ் ...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழில் குறுஞ் செய்தி அனுப்ப முடியுமா என்று தேடியதுண்டு, மிக்க நன்றி நண்பரே :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-78106121371391917952012-08-06T19:55:31.578+05:302012-08-06T19:55:31.578+05:30நண்பரே,
உமது மெயிலை பார்த்து விட்டேன். பதிலும் அன...நண்பரே,

உமது மெயிலை பார்த்து விட்டேன். பதிலும் அனுப்பி விட்டேன். உமது மெயிலின் கருத்து உங்கள் மேலான தன்மையை உணர்த்துகிறது.
வருகைக்கும், பின்னூட்டதிற்கும், மெயிலுக்கும், நண்பர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.

உங்களின் மெயிலை பார்த்த பின்புதான் தெரிந்தது, WHATAPP-பில் மெஸேஜ் அனுப்பியது நீங்கள் தான் என்று. இன்று உங்கள் நம்பரை வாட் ஆப்பில் சேர்த்துவிட்டேன். அதிலேயே உங்களை தொடர்பு கொள்கிறேன்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-70073183262910801652012-08-06T19:47:09.466+05:302012-08-06T19:47:09.466+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே,
கூடிய விரைவில் உங...வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே,

கூடிய விரைவில் உங்கள் செல்போன் கருவிக்கும் செல்லினத்தில் ஒத்திசைவு எற்படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-57583219190699623212012-08-06T19:43:43.608+05:302012-08-06T19:43:43.608+05:30வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரேவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரேDARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-22908645380911982092012-08-06T17:02:34.842+05:302012-08-06T17:02:34.842+05:30நண்பரே,
இந்த சிறியவன் உங்களுக்கு ஒரு செய்தியுடன் ...நண்பரே,

இந்த சிறியவன் உங்களுக்கு ஒரு செய்தியுடன் ஒரு மெயில் அனுப்பி இருக்கிறான். தயவுசெய்து பாருங்களேன்P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-44229649828375405902012-08-06T07:27:52.757+05:302012-08-06T07:27:52.757+05:30நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
என...நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
எனக்கு இல்ல எனக்கு இல்ல.
காரணம் நான் நோக்கியா N8 பயன்படுத்துகிறேன்கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-62476948044525515152012-08-06T00:00:00.933+05:302012-08-06T00:00:00.933+05:30நண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி நண்பரே! செல் போன்...நண்பர்கள் தின வாழ்த்துக்கு நன்றி நண்பரே! செல் போன் தமிழ் மென்பொருளுகும்தான்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.com