tag:blogger.com,1999:blog-6782901502424257004.post3874989413813831697..comments2023-06-10T17:30:02.450+05:30Comments on Dark Knight: DARK KNIGHThttp://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6782901502424257004.post-17241382527772455892012-08-12T18:04:40.630+05:302012-08-12T18:04:40.630+05:30Google IME ல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற C...Google IME ல் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற Ctrl+g என்ற விசையைத் தட்டினால் எளிதாக உடனே நம்மால் மாற இயலும் நண்பரே...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-24549765241198542322012-08-12T17:59:59.910+05:302012-08-12T17:59:59.910+05:30எனக்கு நீங்கள் கூறிய மென்பொருளை உபயோகிக்கும் போதும...எனக்கு நீங்கள் கூறிய மென்பொருளை உபயோகிக்கும் போதும் சில பிரச்சனைகள் எழுகின்றது. எந்த தமிழ் வார்த்தைக்கு எந்த விசையை தட்டுவது என்று எனக்கு தெரியவில்லை... உதவுங்களேன்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-81717041191160072002012-08-12T17:56:24.559+05:302012-08-12T17:56:24.559+05:30நண்பர்கள் தின வாழ்த்துகள்நண்பர்கள் தின வாழ்த்துகள்வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-213240915014172622012-08-05T19:33:40.238+05:302012-08-05T19:33:40.238+05:30நண்பரே, இனிய ப்ரண்ட்ஷிப் தின வாழ்த்துக்கள்.
நீங்க...நண்பரே, இனிய ப்ரண்ட்ஷிப் தின வாழ்த்துக்கள்.

நீங்கள் கேட்டதற்காகவே இன்று ஒரு சிறிய பதிவு.

புத்தக கண்காட்சியில் நீங்கள் நிரம்ப பிஸியாகி விட்டீர்களா. என்ன புதிய காமிக்ஸ்களை பார்த்தீர்கள்?
அப்படி புதிய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் நாங்களும் அவைகளை அடைவதற்கான வழிகளை தெரிந்து சொல்லுங்களேன்.

உங்கள் ஊரில் அதிக மின்சார தடை உள்ளதா?

அடுத்த பதிவு தாமதமானதற்கு வேலைப் பளுவும், கவனச் சிதறலே காரணம்.

உங்கள் இமெயில் இன்பாக்ஸை செக் செய்யவும். அங்கு தனியாக ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன்.

உங்கள் அக்கறையான விசாரணைக்கு நன்றி நண்பரே.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-87792986386671660762012-08-05T05:30:01.331+05:302012-08-05T05:30:01.331+05:30என்ன பல நாட்களாக பதிவுகளை காணவில்லை?என்ன பல நாட்களாக பதிவுகளை காணவில்லை?Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-88775068979125881012012-07-28T13:30:53.790+05:302012-07-28T13:30:53.790+05:30நானும் NHM Writer உபயோகித்து பார்கிறேன் நண்பரே.நானும் NHM Writer உபயோகித்து பார்கிறேன் நண்பரே.சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-46879753066424264212012-07-28T10:55:36.528+05:302012-07-28T10:55:36.528+05:30இரவின் புன்னகையாரே, சற்று முன்பே நண்பர் சேகர் எட்ப...இரவின் புன்னகையாரே, சற்று முன்பே நண்பர் சேகர் எட்பிதனம் என்பதை விளக்கிவிட்டார். நீங்கள் கூகுள் தமிழை மாற்ற நல்ல ஒரு காரணம் தானாகவே ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலத்தை விட தமிழில் அதிக எழுத்துக்கள். மேலும் பெரிய கொம்பு, சிறிய கொம்பு, மேல் கொம்பு, கீழ் கொம்பு, துணைக் கால், சிறிய ன, பெரிய ண, பிறகு ந என்று பல எழுத்துக்கள். இப்படிச் சொல்வதால் தமிழை குறை கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள். உலகின் சிறந்த மொழிகளில் தமிழும் ஒன்று. இறைதன்மை நிறைந்த ஒரே மொழி தமிழ். முருகப் பெருமானும், தமிழும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, தமிழ்ச்சங்கத்தின் மூலமாக தமிழ் வளர்த்த நாடு நம் தமிழ்நாடு. இயல், இசை, நாடகம் என்று தமிழ் வளர்ந்து வந்திருக்கிறது.
அரசு உத்யோகம் செய்து, ரிட்டயர் ஆன பின்பும் அதில் ஹிந்தி வகுப்புகளை நடத்தும் ஒரு பெரியவர், பண்டிட் என்ற நிலைக்கும் மேலே போய் ஹிந்தியை கரைத்துக் குடித்தவர். அவர் ஒரு தமிழர். ஒரு முறை அவர் பாடம் நடத்தும் போது ஒரு விஷயத்தை சொன்னார். ஹிந்தியில் ஒரு உச்சரிப்பை நான்கு விதமாக உச்சரிப்பார்கள். ஆனால் தமிழ் அப்படியில்லை, எனென்றால் தமிழ் மொழியில் இருக்கும் சொல் வளமே அதற்கு காரணம். ஹிந்தியில் சொல் வளம் இல்லை அதனாலேயே ஒவ்வொரு வார்த்தைக்கும் நான்கு விதமான உச்சரிப்பு என்று கூறினார்.
தமிழைப் பொறுத்தவரை எனக்கு உடன்பாடில்லாத விஷயம், அனைத்தையும் கட்டாயமாக தமிழாக்கம் செய்ய வெண்டும் என்று பேக்கரியை அடுமணை என்பதும், சுடுமணை என்பதும் தான் என்னை சங்கடப் படுத்துகிறது. இதுபோல் செய்வது தமிழை வளர்க்காது, பிரபலப் படுத்தாது, அனைவரிடமும் கொண்டு சேர்க்காது என்பது எனது தாழ்மையான கருத்து. தமிழ் வளர வேண்டும் என்றால் அது மற்ற மொழிகளிலுள்ள வார்த்தைகளையும், பெயர்களையும், அவசியமானால் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கேள்வி, சைக்கிள் டயரை எப்படி தமிழி அழைப்பீர்கள், சைக்கிள் ட்யூபை எப்படி தமிழில் அழைப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-61713131930180436402012-07-28T09:59:34.425+05:302012-07-28T09:59:34.425+05:30'எட்பிதனம்'---> நண்பரே இதுவும் கூகிள் த...'எட்பிதனம்'---> நண்பரே இதுவும் கூகிள் தமிழ் உள்ளீடு உபயோகித்ததன் விளைவு தான். எத்தனம்' என்பதே சரியானது. தங்கள் வருகைக்கும், என் பதிவை விட பெரிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்... தாங்கள் மற்ற பதிவுகளையும் படித்து தங்கள் உயர்ந்த கருத்துகளை கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... நண்பரே...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-8135456416409638832012-07-28T09:50:01.246+05:302012-07-28T09:50:01.246+05:30நண்பர் சேகர், என்னுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதி...நண்பர் சேகர், என்னுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்ததற்கு நன்றி. நானும் கூகுள்சிரி தளத்தில் ஒரு அட்மினாக இருக்கின்றேன். அங்கு ஏதும் பதிவிடுவதில்லை. நண்பர் இரவின் புன்னகையின் எழுத்துப் பிழைக்கு விளக்கம் அளித்ததற்கு மிக மிக நன்றி.
உங்களின் முந்தய பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் முன்பே,கூகுளை மீண்டும் நிறுவிப் பார்த்த பின்புதான் என் பதிலை பதிவு செய்தேன். நீங்கள் சொன்ன வழிமுறையை ஏற்கெனவே செயல்படுத்தி, கூகுள் இன்புட் டூல்ஸும் வந்துவிட்டது. நாம் வேர்டோ அல்லது ஏதேனும் தளத்திலோ இருக்கும்போது மட்டுமே, வெளிவருகிறது, மற்ற சமயங்களில் மறைவாகவே இருக்கின்றது. இன்புட் டூல்ஸ் எனேபிள் ஆனபிறகு ஒரு குழப்பம் ஏற்பட்டது பாருங்கள், அப்படி ஒரு இமாலய குழப்பம். ஒவ்வொரு ப்ரொவ்சர் டேப் மாறும் போதும் தமிழுக்கு மாறிவிடுகிறது. தொடர்ந்து வேலை செய்ய தடையாக இருந்ததால் நீக்கிவிட்டேன். நண்பரே, உங்களை வருத்தப்படச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. கூகுளை விட NHM WRITER-ரே எனக்கு இலகுவாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் NHM உபயோகித்தீர்களா, அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் கூகுளை உபயோகிக்க மாட்டீர்கள். காரணம், ஆங்கில கீ போர்டில் தமிழ் அடிக்கும் போது, வார்த்தை வார்த்தையாக வருவதை விட எழுத்துக்களாக வருவதே சிறப்பு. உங்கள் முடிவை பரிசீலனை செய்யலாம் என்பது என் உள்ளக் கருத்து. கட்டாயப் படுத்தவில்லை. உங்களை இரவின் புன்னகையின் தளத்தில் நேற்று ஒரு பின்னூட்டம் இட்டு வந்தேன். அவருடைய பதிவை விட என் பின்னூட்டம் மிகப் பெரிது. 4000 எழுத்துக்களுக்கு மேல் போனதால், தனித்தனியாக பிரித்துப் போட்டிருக்கின்றேன். முடிந்தால் பாருங்கள்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-19126681455850935472012-07-28T08:12:37.353+05:302012-07-28T08:12:37.353+05:30கூகிள்சிரி தளம் என்னுடையது அல்ல. கூகிள்சிரி தளத்தா...கூகிள்சிரி தளம் என்னுடையது அல்ல. கூகிள்சிரி தளத்தார் என்னையும் ஒரு அட்மினாக இணைத்துக்கொண்டனர். இன்னும் பல பதிவர்களுக்கு கூகிள் ஐஎம்இ பற்றி தெரியவில்லை. எனக்கும் நண்பர் ஒருவர் தான் பரிந்துரை செய்தார். நீங்கள் சொல்வதுபோல் கூகிள் ஐஎம்இ யில் சில எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்யமுடியாது. சற்று நிறுத்தி பாதியாக பிரித்து தான் அடிக்கமுடியும். கூகுள் இன்புட் டூல்ஸ் விண்டோவை டெஸ்க்டாப்பில் கண்டதில்லை என்று கூறி இருந்தீர்கள். இதோ இதை எனேபில் செய்வதற்கான வழிமுறை. தாங்கள் பயன்படித்துவது windows 7 எனில் இந்த முறையை பயன் படுத்தவும். goto control panel>click region and language> select keyboard and languages> click change keyboard>select language bar> select docked in the task bar > click apply and ok... finish it. இவ்வளவு தான் நண்பரே. கீழே இரவின் புன்னகை, எத்தனம் என்பதை தான் எட்பிதனம் என்று தவறாக தட்டச்சு செய்து விட்டார். இன்று ஒரு நகைச்சுவை பதிவு எழுதிள்ளேன். படித்து பார்த்து கருத்துரை தெரிவிக்கவும்..http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.htmlசேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-26689603640138380442012-07-27T23:29:49.792+05:302012-07-27T23:29:49.792+05:30நண்பர் இரவின் புன்னகைக்கு வணக்கம்,
வருகை புரிந்தத...நண்பர் இரவின் புன்னகைக்கு வணக்கம்,

வருகை புரிந்ததற்கு நன்றி நண்பரே. “எட்பிதனம்” என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்.
நானும் உங்கள் தளத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளேன். படித்த பதிவு, மறுபிறப்பு பற்றிய உங்களது முதல் பதிவு.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-53358586193500390272012-07-27T22:51:55.534+05:302012-07-27T22:51:55.534+05:30நண்பரே, எட்பிதனம் வழியாக இங்கு வந்துள்ளேன். இனி வழ...நண்பரே, எட்பிதனம் வழியாக இங்கு வந்துள்ளேன். இனி வழக்கமாக வருகைப்புரிகிறேன் நண்பரே...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-82637017406571344542012-07-25T11:39:32.880+05:302012-07-25T11:39:32.880+05:30நண்பரே, உமது ஆர்வத்திற்கும், பரிந்துரைக்கும் இங்கு...நண்பரே, உமது ஆர்வத்திற்கும், பரிந்துரைக்கும் இங்கு பதிலிட்டதற்கும் மிகவும் நன்றி. கூகுள் தமிழ் ஐஎம்இ நான் உபயோகப்படுத்திப் பார்த்தேன். இந்த மென்பொருளை செட்டிங்ஸ்சில் சென்று எனேபிள் செய்வது பயணாளருக்கு சிறிது சிக்கலான விஷயமாக இருக்கும். மேலும் நான் பல வருடங்களாக முரசு அஞ்சல் உபயோகித்து பழக்கப்பட்ட ஆசாமி. அதனால் இதில் சிறிது சிக்கலை உணர்ந்தேன். உதாரணத்திற்கு ந- என்ற எழுத்தை டைப் செய்ய w மற்றும் n இரண்டு கீ-களை உபயோகிக்கலாம், ஆனால் இரண்டாவதாக வரும் எழுத்து ந-வாக இருந்துவிட்டால் அதாவது (i+n) இன்-என்று டைப் செய்த பின் (-) மைனஸ் குறி அடித்தால் ன்-என்ற எழுத்து ந்-ஆக மாறிவிடும். ந - டைப்பிங் செய்ய w உபயோகப் படுத்தலாம் என்று எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. நண்பர்கள் இதைப் பற்றி பகிர்ந்து கொண்டாலே தெரியவரும். இப்போது இன்னும் சற்று விவரமாக பார்ப்போம். “இந்த” எனும் வார்த்தையை தட்டச்சு செய்ய iwtha என்று உள்ளிடுவது ஒரு முறை, மற்றொரு முறை in-tha என்று அடிக்க வேண்டும். ஆம், முதலில் ஒரு எழுத்துவந்து அதன் பின்னே n-அடித்தால், ன்- தான் வரும், ந்- வராது. இது ஒரு சிறிய விஷயம். ஆனால் விளக்குவதற்கு இவ்வளவு வரிகள் தேவைப்படுகிறது. மேலும் இப்போது அனைத்து மொழி உள்ளீடு செய்யும் மென்பொருள் கருவிகளிலும், ஆட்டோ கரெக்ட் வசதி செய்துள்ளதால், தானாகவே நாம் தட்டச்சு செய்யும் போது வரும் சில பிழைகள் திருத்தப்பட்டு விடுகின்றன. எனக்கும் ந்-க்கு w-அடித்து பழக்கமாகி விட்டது. இதுவரை 5 முறை கூகுள் தமிழை எனது கணினியில் நிறுவிட்டேன். இதுவரை கூகுள் இன்புட் டூல்ஸ் விண்டோவை என் டெஸ்க்டாப்பில் கண்டதில்லை. மேலும் கூகுள் தமிழில் அடிக்கும் போது வார்த்தை வார்த்தையாக காண்பித்து பின் ஸ்பேஸ் பாரை தட்டியதும் தமிழ் வார்த்தை வருகிறது. இந்த முறையில் ஒரு எழுத்தை திருத்தவேண்டும் என்றால் சிரமமாக உணர்ந்தேன். இதையெல்லாம் கருத்தில் கொண்டே NHM கருவியை நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன்.
உங்களிடம் ஒரு கேள்வி, கூகுள்சிரி தளம் உங்களுடையதா?DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-46480536377789942822012-07-24T20:43:34.723+05:302012-07-24T20:43:34.723+05:30தங்களின் இந்த பதிவு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. ஆரம...தங்களின் இந்த பதிவு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. ஆரம்பத்தில் நானும் NHM WRITER தான் பயன்படுத்தி வந்தேன். பிறகு, Google TAMIL IME என்னும் கூகுளின் மென்பொருளுக்கு மாறிவிட்டேன். இது மத்த சாப்ட்வேரை விட மிகவும் எளிமையானதாக உள்ளது. தாங்களும் பயன்படுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.http://www.google.com/inputtools/windows/index.htmlசேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-3850418015178079342012-07-21T10:35:10.968+05:302012-07-21T10:35:10.968+05:30மேலும் ஒரு காரணத்தை கூற தவறி விட்டேன். அது, C-DAC ...மேலும் ஒரு காரணத்தை கூற தவறி விட்டேன். அது, C-DAC இலவச தமிழ் மென்பொருள் CD வெளியிடப்பட்ட வருடம் 2005 ல் தான்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-40610052670363997902012-07-21T10:30:14.524+05:302012-07-21T10:30:14.524+05:30நண்பர் சதீஷ் குமார் பாபுவுக்கு வணக்கம்.
தமிழ் தட்...நண்பர் சதீஷ் குமார் பாபுவுக்கு வணக்கம்.

தமிழ் தட்டச்சு மென்பொருளுக்கான தங்களுடைய பரிந்துரைக்கு மிகவும் நன்றி. உங்கள் பரிந்துரை மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
என்னுடைய கூகுள் + ல் குழுவில் உங்களை இணைத்திருக்கிறேன்.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-91880287509866171182012-07-21T10:25:17.434+05:302012-07-21T10:25:17.434+05:30நண்பர் திரு.சதீஷ் அவர்களின் ப்ளாகில் எ-கலப்பை
(eKA...நண்பர் திரு.சதீஷ் அவர்களின் ப்ளாகில் எ-கலப்பை
(eKALAPPAI) என்கிற ஆங்கில வழி போனடிக் தமிழ் தட்டச்சு மென்பொருளைப் பற்றிய விவரங்களையும், அதை டவுன்லோட் செய்வதற்கான லிங்கையும் கொடுத்துள்ளார். முடிந்தால் இதையும் பரிட்சித்துப் பாருங்கள்.

C-DAC-ன் இலவச CD-யில் இருந்த பல தமிழ் மென்பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நான் உபயோகப் படுத்தவில்லை. அப்போது எனது கம்யூட்டரில் முரசு அஞ்சல் நிறுவப்பட்டு இருந்தது.

முரசு அஞ்சல் உபயோகத்தில் எனக்கு முழு திருப்தி கிட்டவில்லை. முரசுவைப் போலவே அதே தமிழ் தட்டச்சு அனுபவத்தைத் தரும் எளிமையான பல மென்பொருட்கள், பின்னாளில் வழக்கத்துக்கு வந்தாலும், நான் அவைகளை உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை;
1. முரசுவை 1996-97 முதலே உபயோகப்படுத்தி வந்தேன். முரசுவினால் உருவாக்கப்பட்ட கோப்புகளை, முரசுவினைக் கொண்டுதான் படிக்கமுடியும். மேலும் முரசு மூலம் உருவாக்கப்பட்ட தமிழ் கோப்புகளை வெறோரு நண்பருக்கு அனுப்பினாலும் அவரும் முரசுவை நிறுவி இருக்க வேண்டும்.

2. முரசுவைக் கொண்டு உருவாக்கிய பல நூறு கோப்புக்கள் ஏற்கெனவே எனது சேமிப்பில் இருந்தது. அந்த கோப்புக்களை முரசுவை கொண்டே படிக்கவோ, பிரிண்ட் செய்யவோ முடியும். அந்த பழைய கோப்புக்களை மாற்றிக் கொள்ள வழி வகை ஏதும் தெரியவில்லை.

3. அப்போது என்னிடம் இருந்தது இன்டெலின் 233 MMX இயங்கு வேகமும், 32 MB தற்காலிக நினைவகமும், 2 ஜீபி வன்தட்டு நினைவகமும் கொண்ட விண்டோஸ் 95 இயங்குதளத்தில் இயங்கும் கணினி. பின்பு இதே கணினியில் விண்டோஸ் 97ம் பிறகு 98-டையும் நிறுவி உபயோகப்படுத்திவந்தேன். 2006-ம் வருடம் வரை இந்த கம்ப்யூட்டரை பயண்படுத்தி வந்தேன். 2001-ம் வருடம் விண்டோஸ் எக்ஸ்பி வெளிவந்தாலும் அதை இந்த கணினியில் நிறுவ முடியற்சித்து தோற்று விட்டேன் ;-). இப்போது உங்களுக்கே தெரிய வந்திருக்கும் இந்த கணினியின் ஃபுல்லி லோடட் நிலமை.

4. மேலும் முரசுவோடு, வேறொரு தமிழ் மென்பொருளை நிறுவி பயன்படுத்தும் போது, சில நாட்கள் கழித்து ஒத்திசைவு சிக்கல்கள் எழுந்ததும் ஒரு காரணம்.

நண்பர்களே, உங்களுக்கு ஒரு குறிப்பு, அனைத்து தமிழ் மென்பொருட்களையும் உபயோகித்து, எது இலகுவாக இருக்கின்றதோ அந்த ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கிவிடுங்கள். இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை

கலப்பையை வைத்து ஏதும் அலம்பல் செய்தால், பிறகு கலப்பையாலேயே அடிவாங்கும் பெரிய அபாயத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக அடக்க்க்க ஒடுக்க்க்கமாக நல்ல பையனாக இருந்துவிட்டேன். (கார்த்திகேயன் கவனிக்க)

இந்த கருவிகளை பயண்படுத்தி விட்டு அதன் மூலம் நீங்கள் பெற்ற உங்கள் அனுபவத்தை இங்கே பின்னூட்டமாக இடுங்கள், அது எனக்கும், மற்ற புதியவர்களுக்கும் மிகப் பயணுள்ளதாக இருக்கும்.

இதோ டவுன்லோட் செய்துவிட்டேன், எப்படி இருக்கிறது என்று திரும்பி வந்து சொல்கிறேன் என்று சொல்லிச் சென்ற நண்பர்கள் இரண்டு நாட்களாகியும் காணவில்லை. ஒருவேளை அழகியுடன் செட்டில் ஆகிவிட்டார்களோ!!!, நண்பர்கள் இப்படி காணாமல் போக நானே காரணமாகிவிட்டேனே :=(.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-8720391641491764602012-07-21T07:00:35.944+05:302012-07-21T07:00:35.944+05:30இதையும் பயன் படுத்தி பாருங்கள், நண்பர்களே.
http://...இதையும் பயன் படுத்தி பாருங்கள், நண்பர்களே.
http://bsatheeshme.blogspot.in/2010/12/blog-post.htmlbsatheeshmehttps://www.blogger.com/profile/16021448238041493373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-15949703285454433452012-07-20T10:04:10.326+05:302012-07-20T10:04:10.326+05:30//நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ என்றும் நினைக்கிறே...//நீங்கள் கிண்டல் செய்கிறீர்களோ என்றும் நினைக்கிறேன்//
No...
உண்மையை சொன்னா நம்புங்க பாஸ்...P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-22442797875046532042012-07-20T00:38:17.059+05:302012-07-20T00:38:17.059+05:30" ஈ " ரோடு - இரவு நேரத்துல இருக்கற..." ஈ " ரோடு - இரவு நேரத்துல இருக்கற கொசுக்கடி போதாதுன்னு இந்த 'கடி" யுமா?

இன்னைக்கு தூங்குனமாதிரிதான்...

அப்புறம் . நமக்கு சொந்த வூரு ஈரோடு இல்லைங்கோ.......Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-90885335890220285372012-07-20T00:25:12.682+05:302012-07-20T00:25:12.682+05:30டியர் ஸ்டாலின்,
வாட் படமா, ஈ-ரோடு உங்க ஊர்தானே, ஒ...டியர் ஸ்டாலின்,

வாட் படமா, ஈ-ரோடு உங்க ஊர்தானே, ஒரு வேளை அங்க தான் படம் எடுத்தாங்களோன்னு கேட்.... சரி சரி, ஈரோடு ஸ்டாலின் ரஷ்ய ஸ்டாலினாகிடாதீங்க.

அன்புடன்,
பாசு.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-19701535852702019552012-07-20T00:20:49.066+05:302012-07-20T00:20:49.066+05:30வாட் படம் ? ஏன்னா நான் படம் பார்ப்பதோடு சரி
k40 =...வாட் படம் ? ஏன்னா நான் படம் பார்ப்பதோடு சரி
k40 = குறள் 4 . 0 (version)
//திரு கிங் விஸ்வா அவரைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தார்.//
உண்மைErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-33607013498975771662012-07-20T00:17:45.507+05:302012-07-20T00:17:45.507+05:30உங்களது நண்பர் பொள்ளாச்சி “நசன்” அவர்களைப்பற்றி உம...உங்களது நண்பர் பொள்ளாச்சி “நசன்” அவர்களைப்பற்றி உமது பதிவில் தான் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். மேலும் திரு கிங் விஸ்வா அவரைப் பற்றி உயர்வாக சொல்லியிருந்தார். அவருக்கு மிகப் பழைய காலத்திய சிறுவர் இதழ்களை அன்பளிப்பாக கொத்ததாகவும் பின்னூட்டமிட்டிருந்தார்.
என் தகவல் சரிதானே நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-76865594347198100042012-07-20T00:13:48.241+05:302012-07-20T00:13:48.241+05:30டியர் ஸ்டாலின்,
மீண்டும் லிங்க் கொடுத்திருக்கிறீர...டியர் ஸ்டாலின்,

மீண்டும் லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.
இப்போது விளயாட்ட தொடங்கலாமா.
இந்த லிங்க்காவது, நண்பர் சிபிக்கு ஏமாற்றமளிக்காமல் இருந்தால் தேவலை. அப்படி அவர் ஏமாற்றமடைந்தாலோ, புறாவுக்கு கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தி, கோபமடைந்து என் சதையை வெட்ட கத்தியுடன் கிளம்பி விடுவார். போன தடவை அழகியை வைத்து செய்த அலம்பலை இந்த முறை குறளை வைத்து செய்ய முடியாது. உங்கள் குறளுக்கான லிங்கில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே விஷயமாக இருக்கப் போவது அந்த லிங்கின் கடைசியில் இருக்கும் SETUP என்ற வார்த்தைதான். அதென்ன K40 என்பது செட்டப்பின் வயதைக் குறிக்கின்றாதா என்ற கேள்விகள் நிச்சயம் கமெண்ட்டுகளில் தொடரும்.
அன்புடன்,
பாசு.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-26530262194289015062012-07-20T00:01:19.259+05:302012-07-20T00:01:19.259+05:30நண்பர் ஈரோடு ஸ்டாலின்,
மேலே உள்ள பதிவுக்கு முன்னே...நண்பர் ஈரோடு ஸ்டாலின்,

மேலே உள்ள பதிவுக்கு முன்னே உள்ள பதிவில் நல்லா பாருங்க, எனக்கு வச்ச ஐஸை, நான் உடனே மேலிடத்தில் சப்மிட் செஞ்சாச்சு.
அப்புறம் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு நினச்சேன். உங்க ஊரில் எடுத்த படம் ரொம்ப ஓகோன்னு ஓடுதாமே. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
பாசு.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.com