tag:blogger.com,1999:blog-6782901502424257004.post6808789498678076306..comments2023-06-10T17:30:02.450+05:30Comments on Dark Knight: DARK KNIGHThttp://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6782901502424257004.post-60885118880139885582012-09-04T20:15:53.739+05:302012-09-04T20:15:53.739+05:30திரு. கிருத்திகன் யோகராஜா அவர்களுக்கு வணக்கம்.
உங...திரு. கிருத்திகன் யோகராஜா அவர்களுக்கு வணக்கம்.

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி. வேதாளரின் பரம ரசிகரான உங்களின் பின்னூட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சியுற செய்தது.

பல திரைப்பட டைரக்டர்கள், காமிக்ஸ் புத்தகத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் மிஷ்கினும் ஒருவர். மிஷ்கினின் முகமூடி திரைப்படத்தில் பல காட்சிகள், வேதாளரின் ஸ்டைலை பிரதிபலிப்பதாக இருக்கும்.

நானும் சிறிய வயதில் வேதாளரின் கபால முத்திரை மோதிரத்தை வாங்குவதற்கு அலைந்திருக்கின்றேன். பொங்கல் விழா சமயத்தில் நடத்தப்படும் சுற்றுலா பொருட்காட்சியில், அப்படி ஒரு மோதிரத்தை வாங்கிவிட முயற்சித்த போது, பெரியவர்களின் சம்மதம் கிடைக்காமல், அந்த மோதிரத்தை இழந்த வருத்தத்தில், பொருட்காட்சியில் சந்தோஷத்தை தொலைத்து விட்டு வந்தது, நினைவில் கபால முத்திரையைப் போல் அழிக்க முடியாமல் இருக்கிறது.

காபால முத்திரையை விட, வேதாளர் தன் நண்பர்களை அடையாளம் காட்டுவதற்கு உபயோகிக்கும், நமது ஸ்வஸ்திக்கைப் போல இருக்கும் அந்த நான்கு திசையை நோக்கி இருக்கும், சுற்றி வரும், எதிர் எதிரான P டிஸைன் மோதிரத்தையும், டாலரையும் மிகவும் தேடி இருக்கின்றேன், ஆனால் அது கிடைக்கவில்லை.

ஒரு வெள்ளை டீ ஷர்ட்டில் நானே பேப்ரிக் பெயிண்டை உபயோகித்து, முன், பின் பக்கங்களில் வேதாளரின் அந்த நட்பு டிசைனை வரைந்து, அதை பெருமிதத்துடன் உடுத்திக் கொண்டு திரிந்திருக்கிறேன். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால்;

1. அந்த டிஸைனை தத்ரூபமாக கொண்டுவரும் அளவு எனது ஓவியத்திறமை இல்லை.

2. அந்த டீஷர்டை அணிந்தபடி ஒரு போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லை, போட்டோ இருந்திருந்தால், அதை இந்த பதிவில் கட்டாயம் நுழைத்திருப்பேன்.

3. கொடுமையிலும் கொடுமை அந்த டீஷர்ட் டிசைனை பார்த்து அடையாளம் கண்டு பிடித்தது இரண்டு பேர்கள் தான் என்று நினைக்கின்றேன், ஏனெனில் இரண்டே பேர்கள் மட்டுமே என்னைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு சென்றனர். ஒரு சிலர் மட்டும் அது என்ன டிஸைன் என்று விசாரித்தனர். விளக்கிச் சொன்ன பிறகு, அப்படியா வேதாளரா, யார் அது என்றனர். அதன் பிறகு அந்த டீஷர்ட் மேலிருந்த என் ஆர்வம் முற்றிலும் கரைந்து விட்டது. இது நடந்தது எனது கல்லூரி நாட்களில்.

திருப்பூரில் சிபி, சிபி என்று ஒரு நண்பர் இருக்கிறார். கத்தரிப்பூ கலரில் அந்த டிஸைனில் ஒரு டீஷர்ட் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்கலாம் என்று இருக்கின்றேன். அகப்படுவாரா என்று பார்க்கிறேன்.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.
DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-65132970924877660912012-09-04T08:38:33.144+05:302012-09-04T08:38:33.144+05:30 நல்ல பதிவு சேர்..முகமூடி என்ற படத்தின் டைட்டிலைக்... நல்ல பதிவு சேர்..முகமூடி என்ற படத்தின் டைட்டிலைக்கேட்டதுமே எனக்கு மாயாவியின் நினைவுதான் வந்தது என் சிறியவயது ஹீரோ மண்டையோட்டு மோதிரம் வாங்க சிறிய்வயதில் அப்படி அலைந்திருக்கின்றேன்...இப்பொழுது நினைக்க சிரிப்பாக இருக்கின்றதுkkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-33569282717809251952012-09-03T01:10:48.280+05:302012-09-03T01:10:48.280+05:30Yamakasi பட இணைப்பு கிடைக்குமா? நண்பரே!Yamakasi பட இணைப்பு கிடைக்குமா? நண்பரே!Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-54914451688245191812012-09-02T00:31:13.464+05:302012-09-02T00:31:13.464+05:30அன்பு ஈரோட்டாரே, வணக்கம்.
உங்கள் வருகைக்கும் பின்...அன்பு ஈரோட்டாரே, வணக்கம்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் அன்பான பாராடுதல்களுக்கும் மிகவும் நன்றி. எனது அடுத்த பதிவையும் நீங்களும், மற்ற அனைவரும் பாராட்டும் விதத்தில் உருவாக்க வேண்டும் என்ற ஆசை எண்ணம், உங்கள் அனைவரின் பாராட்டுதல்களினால் அதிகரிக்கின்றது. அதற்காக அடியேனுக்கு இறைவன் அருள் புரிவாராக.

யாராவது Parkour-ஐப் பற்றி ஏதாவது சொல்வார்களா என்று ஆவலுடன் காத்திருந்தேன். நீங்கள் அந்த காட்சியை ரசித்திருந்தால், Yamakasi என்ற படத்தை பாருங்கள். அந்த படத்தில் 4, 5 மாடி உயரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யும் ஒரு பெண்ணை, Parkour இளைஞர்கள் குழு ஒன்று காப்பற்றும் ஒரு காட்சி இருக்கின்றது. நெஞ்சை நெகிழச் செய்யும் காட்சி அது. ஆனால் அது ஒரு ப்ரெஞ்சு படம், ஆங்கில சப்டைட்டில் உண்டு. ஆக்ஷன் படத்திற்கு மொழி தடையாக இருக்காது. முடிந்தால் பாருங்கள்.

நன்றி
அன்புடன்,

பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-34903730978884316142012-09-01T23:40:10.146+05:302012-09-01T23:40:10.146+05:30அனைத்து சித்திரக்கதைகளும் திரைப்படமாக வரும்பொழுது ...அனைத்து சித்திரக்கதைகளும் திரைப்படமாக வரும்பொழுது சரியாக வாய்பதில்லை. இதுவும் அந்த ரகத்தில் வந்தது கொடுமைதான்.....
world best parkour வியக்கவைக்கும் வீடியோ இணைப்பு...

இந்த அற்புதத்தை படைத்த உங்களின் தேடல்களை சபாஷ் என்ற ஒரு வார்த்தையில் பாராட்ட முடியாதுதான்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-71579139988718231842012-09-01T22:33:58.996+05:302012-09-01T22:33:58.996+05:30விஷ்வாஜி, எவ்வளவு நாட்களாகிவிட்டது உங்களைப் பார்த்...விஷ்வாஜி, எவ்வளவு நாட்களாகிவிட்டது உங்களைப் பார்த்து!

இப்படி ஒரு ஆப் லைன் ப்ளாக் க்ரியேட்டரை, பல நாட்களாக தேடாத இடம் இல்லை, மைக்ரோஸாஃப்டைத் தவிர.
லைவ் ரைட்டரை முயற்சித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு தகவல் சொல்கிறேன்.

பாராட்டுகளுக்கும்,சஜெஷனுக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி, நன்றி.

அன்புடன்,
பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-60847342758225843992012-09-01T22:26:57.153+05:302012-09-01T22:26:57.153+05:30இமெயிலில் பின்னூட்டம் வந்ததால் தெரிந்தது, இல்லையென...இமெயிலில் பின்னூட்டம் வந்ததால் தெரிந்தது, இல்லையென்றால் தெரியாமலே போயிருக்கும். உமது கமெண்ட் எனது பதிவில் காணாமல் போய் கண்டு பிடித்ததனால், எடிட்டர் ப்ளாகிலும் அதே தான் நடந்திருக்கும் என்று ஊகித்து, எடிட்டரை மீட்டெடுக்கும் படி கேரிக்கை வைத்தேன், இல்லையென்றால், எனது பின்னுட்டத்தை எடிட்டர் மாடரேட் செய்துவிட்டார் என்று தவறாக நினைத்து மனம் வருந்தியிருப்பேன்.
பின்னூட்டத்தை போட்ட பிறகு லாக் இன் செய்வதால் இந்த பிரச்சனை வருகிறது என்று நினைக்கின்றேன். அதனால் முதலிலேயே லாக் இன் செய்து, பின் கமெண்டை இடவேண்டும் என்று நினைக்கின்றேன். நீங்களும் லாக் இன் செய்யாமல் பிறகு லாக் இன் செய்தீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-60605579056151609572012-09-01T22:20:24.385+05:302012-09-01T22:20:24.385+05:30நன்றி நண்பரே,
உங்கள் தாராள மனதுக்கு மிகவும் நன்றி...நன்றி நண்பரே,

உங்கள் தாராள மனதுக்கு மிகவும் நன்றி.:-))DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-89886890395656701722012-09-01T21:40:19.635+05:302012-09-01T21:40:19.635+05:30பாலாஜி சுந்தர் அவர்களே,
ஒரே ஒரு வார்த்தை - அட்டகா...பாலாஜி சுந்தர் அவர்களே,

ஒரே ஒரு வார்த்தை - அட்டகாசம்.

பதிவிட நீங்கள் ஏன் விண்டோஸ் லைவ் ரைட்டர் யூஸ் செய்யக்கூடாது? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-81001356184974776552012-09-01T19:27:40.861+05:302012-09-01T19:27:40.861+05:30நன்றி. உங்க புண்ணியத்துல இங்கேயும் விஜயன் சார் ப...நன்றி. உங்க புண்ணியத்துல இங்கேயும் விஜயன் சார் ப்ளாக் லயும் கானாமபோன என்னோட கமெண்ட் உம் வெளிப்பட்டுவிட்டது. அதற்கும் நன்றி P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-55272715716719081712012-09-01T14:45:15.877+05:302012-09-01T14:45:15.877+05:30நான் உங்களுக்குத் தரவேண்டிய மொத்தத் தொகை ரூ.200 ஆக...நான் உங்களுக்குத் தரவேண்டிய மொத்தத் தொகை ரூ.200 ஆகிறது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-14729868085233931492012-09-01T14:32:34.449+05:302012-09-01T14:32:34.449+05:30நண்பரே, வருகைக்கு நன்றி.
தேர்ந்த புதைபொருள் ஆராய்...நண்பரே, வருகைக்கு நன்றி.

தேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளரைப் போல் இந்த பதிவினுள் மறைந்திருக்கும் எனது ஆதங்கத்தை தோண்டி எடுத்துவிட்டீர்கள்.

படத்தை எடுத்தவர்களுக்கு விமோசனமே இல்லை என்று திட்டியதற்கு காரணம், குள்ளமாக, செம குண்டாக, சொல்லுங்கன்னே சொல்லுங்க நிகழ்ச்சி நடத்துனர் இமான் அண்ணாச்சியைப் போன்ற உருவத்தை ஒத்திருக்கும், மரத்தால் ஆன தொப்பியும், இடையுடையும் அணிந்திருக்கும் குரான் கேரக்டருக்கு, கார்னியர் விளம்பரத்தில் வரும் மாடலைப் போல இருக்கும் பெண்ணைப் போட்டு இதுதான் குரான் என்றதால் வந்த வேதனையில் சேர்த்த பாயிண்ட் அது.

//வேதாளரின் மீதான உங்களது நேசிப்பை வெளிச்சம் போடுகிறது// அதுவே உண்மை. எனக்குப் பிடித்த மூன்று கேரக்டர்களில் வேதாளர், மந்திரவாதி மாண்ட்ரேக், ஃப்ளாஷ் கார்டன், இந்த மூவரில் முதலிடம் வேதாளருக்கே. இதன் பிறகு மற்றவர்கள் நிறைய பேர்கள் உண்டு.

//மீண்டும் ஒரு 'சபாஷ்' பெறுகிறீர்கள்// நன்றி நண்பரே.
அடுத்த பதிவையாவது கட்டாயம் நிங்கள் என் பாக்கெட்டில் 10 ரூபாயாவது அழுத்தும் எண்ணம் உங்களுக்கு ஏற்படும்படி தயாரிக்க முயற்சி செய்கிறேன்.

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-86051707431921678212012-09-01T12:13:55.842+05:302012-09-01T12:13:55.842+05:30சற்றே வித்தியாசமான பதிவு! ஒரு பிடிக்காத படத்தை வில...சற்றே வித்தியாசமான பதிவு! ஒரு பிடிக்காத படத்தை விலாவாரியாக விவரித்து, கடைசியில் இதைத் தயாரித்தவர்கள் 'நாசமாகப் போக' என்ற ரீதியில் திட்டுவதெல்லாம் வேதாளரின் மீதான உங்களது நேசிப்பை வெளிச்சம் போடுகிறது. கதை சொன்ன விதத்தில் மீண்டும் ஒரு 'சபாஷ்' பெறுகிறீர்கள். தகவல் சேகரிப்பும் அப்படியே! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி எனக்கு!
நன்றிகளும், வாழ்த்துக்களும்...!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-91767569414704457892012-08-31T21:11:25.508+05:302012-08-31T21:11:25.508+05:30நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர...நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர்களும் இட்ட இரண்டு பின்னூட்டங்களும் ஸ்பேமாக நினைத்து, ப்ளாகர் அதை ஸ்பேம் போல்டரில் போட்டுவிட்டது. ஸ்பேம் போல்டரை அனுகி, அங்கிருந்து இந்த இரண்டு பின்னூட்டங்களையும் மீட்டெடுத்து வந்தேன்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-90344725738160113382012-08-31T21:08:27.252+05:302012-08-31T21:08:27.252+05:30நண்பர் ராஜ் அவர்களுக்கு,
உங்களது கோரிக்கையை நிறைவ...நண்பர் ராஜ் அவர்களுக்கு,

உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக படங்களின் அளவை சிறிதாக்க முயற்சி செய்ததன் விளைவாக, எழுத்துக்களின் பார்மேட்டிங்கில் இடம் மாறி வேறு விதமான சிக்கல் எழுகிறது. அதனால் அந்த முயற்சியை கைவிட்டேன். நீங்கள் மாற்றச் சொல்வது, படங்களின் அளவையா, அல்லது
ப்ளாகர் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்கிறீர்களா? படங்களின் அளவை என்றால், அடுத்த பதிவின் போது நினைவில் கொள்கிறேன். இது போல் படங்களை சேர்த்ததற்கு காரணம்,
திரைப்படம் சம்பந்தப் பட்ட காட்சிகள் வைட் ஆங்கிளில் தெரிந்தால், பார்ப்பவர்கள் மனதில் சினிமாவின் உணர்வு ஏற்படுத்துவதற்காக. இந்த ப்ளாகர் டெம்ப்ளேட்டை தேர்வு செய்ததற்கு காரணம், டார்க் பேக்ரவுண்டில் வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் பைஃபேக்கல் கண்ணாடி இருப்பவர்களும் எளிதில் சிரமமில்லாமல் படிக்க முடியும், கண்களும் சோர்வடையாது என்பதாலேயே இந்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்தேன். முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிரமமில்லாமல் படிக்க முடியும். இந்த டெம்ப்ளேட் பெரிய மார்ஜின் ஸ்பேஸ் கொண்டுள்ளது, அந்த அளவையும் ஒரு முறை மாற்ற முயற்சித்தேன், அப்போதும் சிக்கல் ஏற்பட்டது, அதனால் ரீசெட் செய்து அது இருக்கும் போக்கிலேயே விட்டு விட்டேன். அதிக அளவிலான மார்ஜின் ஸ்பேசினாலேயே படங்கள் எழுத்து இருக்கும் இடத்தை விட்டு வெளியே நீட்டிக் கொண்டுள்ளது. பெரும்பாலும் திரைப்பட காட்சிகளை பதிவில் சேர்க்க நேரிடும் போது இந்த நிலை தவிர்க்க முடியாததாக சிக்கலை தருகிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். சிரமத்திற்கு வருந்துகிறேன்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-83516575646189348742012-08-31T20:51:30.665+05:302012-08-31T20:51:30.665+05:30நண்பரே, வருகைக்கும் பாரட்டுகளுக்கும் நன்றி. உங்களு...நண்பரே, வருகைக்கும் பாரட்டுகளுக்கும் நன்றி. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன், எகிறும் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போலவே கைகொள்ளும் அளவுக்கு அடுத்த சில பதிவுகளை தயாரித்துக் கொண்டு உள்ளேன். ஒரு வேளை அடுத்த பதிவு மொக்கையாக போனால் இருக்கவே இருக்கிறது கண்டன கமெண்ட்டுகள்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-71105278480959684762012-08-31T20:31:04.792+05:302012-08-31T20:31:04.792+05:30நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர...நண்பர் பெ.கார்த்திகேயன் அவர்களும், நண்பர் ராஜ் அவர்களும் இட்ட இரண்டு பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சிரமத்திற்கு நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-64980875857373116492012-08-31T20:24:13.759+05:302012-08-31T20:24:13.759+05:30நண்பரே, உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் என...நண்பரே, உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பதிவில் உங்களது பின்னூட்டத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நெடுநாளாக உங்களின் பின்னூட்டங்களை பல வலைப்பூக்களில் பார்த்திருக்கிறேன். உங்களின் பின்னூட்டத்தை சமீப காலமாக காமிக்ஸ் வட்டத்தை சேர்ந்த நண்பர்களின் தளங்களிலும் பார்த்திருக்கிறேன். ப்ளாகுகளுக்கான பல விருதுகளைப் பெற்ற நீங்கள் என்னைப் பாராட்டுவது என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்துவிட்டது. மேலும் என்னுடைய பழக்கம் உங்களையும் தொற்றிக் கொள்ளும் போல் இருக்கிறது என்று சொன்னது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டது.

சார் என்ற வார்த்தைக்கு பதில் நீங்கள் என்னை பெயரைச் சொல்லியோ அல்லது நண்பன் என்றோ விளிக்கலாம்.

உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி உங்களால் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்களையும் இட்டுக் கொண்டு, தொடர்ந்து பதிவுகளையும் செய்கின்றீர்களோ தெரியவில்லை. அந்த ரகசியத்தையும் ஒரு பதிவாக போட்டீர்கள் என்றால் எங்களுக்கு எல்லாம் உபயோகமாக இருக்கும்.

நன்றி, நன்றி.

அன்புடன்,

பாலாஜி சுந்தர்.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-10048237781484537032012-08-31T19:57:10.904+05:302012-08-31T19:57:10.904+05:30நண்பரே, பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. பழைய மொக்...நண்பரே, பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. பழைய மொக்கையான காமிக்ஸ் என்றாலும், அதை பழைய புத்தக கடையில் பார்த்தாலோ அல்லது மறுபதிப்பு வரும் போதோ, உள்ளத்தில் எழும் ஒரு உந்துதலினால், அதையும் ஒரு பிரதி வாங்கி நமது கலக்ஷனில் வைப்போம். அந்த கேட்டகரியில் சேர்ந்ததே இந்த படமும். களவும் கற்று மற என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு முறை பார்த்து மறக்க வேண்டிய வகையறாவை சேர்ந்த படம் இது.

// ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும்//

என்னைப் போலவே உங்களுக்கும் ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற உணர்வு ஏற்பட்டது என்பது ஃபேண்டமின் ரசிகர்கள் அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை எனக்கு உணர்த்தியது.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.DARK KNIGHThttps://www.blogger.com/profile/16735873063510840602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-13451584146862350932012-08-31T15:36:55.616+05:302012-08-31T15:36:55.616+05:30நல்ல பதிவு..நிறைய தகவல்கள்..உங்க உழைப்பு என்னை பிர...நல்ல பதிவு..நிறைய தகவல்கள்..உங்க உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
ஒரு சிறு விண்ணப்பம்...உங்கள் டெம்ப்ளேடில் படங்கள் வெளியே தெரிகிறது. படிக்க ஒரு மாதிரியாக உள்ளது. கொஞ்சம் மாற்றினால் படிக்க இன்னும் நன்றாக் இருக்கும்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-19242049628084870682012-08-31T11:00:05.664+05:302012-08-31T11:00:05.664+05:30மிக்க நன்றி சார்... பதிவை நான் வாசித்தேன்... கண்ணொ...மிக்க நன்றி சார்... பதிவை நான் வாசித்தேன்... கண்ணொளியை வீட்டில் குழந்தைகள் பார்த்தார்கள்...

கீழே உள்ள (WARNING) போல் நானும் ஆகி விடுவேன் போலிருக்கு... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-34575696733399015672012-08-31T09:38:01.587+05:302012-08-31T09:38:01.587+05:30தெளிவான ஸ்கேன்கள், தெரியாத தகவல்கள், தெளிவான குழப்...தெளிவான ஸ்கேன்கள், தெரியாத தகவல்கள், தெளிவான குழப்பமில்லாத பதிவு என்று ஒவ்வொருமுறையும் போட்டுதாக்குகிறீர்கள். இப்போதெல்லாம் பாலா-ஜி யோட அடுத்தபதிவு என்ன என்று எதிர்பார்ப்பை எகிரவைக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன். தொடர வாழ்த்துக்கள். P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6782901502424257004.post-8210017131918590082012-08-31T07:41:07.239+05:302012-08-31T07:41:07.239+05:30மீண்டும் ஒரு நல்ல பதிவு.
உங்களுடைய அனைத்து பாயிண்ட...மீண்டும் ஒரு நல்ல பதிவு.
உங்களுடைய அனைத்து பாயிண்டுகளும் உண்மை.
நான் இதன் முதல் பாகம் மட்டும் பார்த்துள்ளேன்.
இரண்டாம் பாகம் கிடைக்கவில்லை.
முகமூடி வரும் சமயம் பொருத்தமாக இந்த பதிவு.
எனக்கு முதலில் அறிமுகமானது மாயாவி தான்.
அதனால் எனக்கு ஹீரோ மற்றும் டெவில் இல்லையே என்ற வருத்தம் எப்பொழுதும் இருக்கும்.
கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com